வி.ரி.சகாதேவராஜா-இலங்கையின் 73வது தேசியசுதந்திர தினம் நேற்று சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையில் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.
அவர் தேசியக்கொடியேற்றியதும் தேசியகீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நிர்வாகத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்எஸ். அமீர் சுதந்தரதின சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து மரம்நடுகை வைபவம் நடைபெற்றது. கணக்காளர் எஸ்.திருப்பிரகாசம் நிருவாக உத்தியோகத்தர் எ.எம்.முஸரப் பிரதி உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரியஆலோசகர்கள் கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்துசிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment