இத்தனை கோடியா! பிக் பாஸ் மூலம் ஆரி சேர்த்த சொத்து எவ்வளவு தெரியுமா?



பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட ஒவ்வொருவரின் சம்பள விவரமும் சமீபத்தில் வெளியானது.
இதில் டைட்டில் வின்னர் நடிகர் ஆரியின் சம்பளம் மட்டும் ஒரு நாளுக்கு ரூ. 85 ஆயிரம் என தெரியவந்தது.
ஒரு நாளைக்கு ஆகியு கணக்கு போட்டால், 100 நாட்களுக்கு சுமார் ரூ. 85 லட்சம் வருகிறது.
மேலும் டைட்டில் வின்னர் பரிசு தொகையாக ரூ. 50 லட்சம் கிடைத்துள்ளது.

இதன்முலம் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியால் ரூ. 1.35 கோடி சேர்த்துள்ளார் நடிகர் ஆரி என தகவல்கள் கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :