அட்டாளைச்சேனையில் சற்று முன்னர் உயிருடன் பிடிக்கப்பட்ட சிறுத்தைக் குட்டியைப்போன்ற சருகுபுலி!ஏ.ஆர்.நெளஷாத்-

ட்டாளைச்சேனை 6ஆம் பிரிவில் ஒருவரின் வீட்டில் வீட்டுக்கு மேலிருந்து ரப்பர் சீட்டை பிய்த்துக்கொண்டு விழுந்த பெருத்த உடலமைப்பைக் கொண்ட சருகுபுலி ஒன்றை மிகவும் சிரமத்துக்கு மத்தியில் அயலவர்களின் உதவியுடன் பிடித்துக் கட்டிவைத்துள்ளனர்.

குறித்த விலங்கினை எடுத்துச் செல்ல அம்பாரை வனவிலங்கு அதிகாரசபைக்கு அழைப்பு எடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் வரும்வரை அங்கு கொரோனா அலையில்  முடக்கப்பட்ட பகுதியில் கடமையில் இருக்கும் பொலிசார் பாதுகாப்பில் இருப்பது குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :