M.I.M.இர்ஷாத்-
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்கிலவிராஜ் காரியவசம் இராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று முற்பகல் கட்சித் தலைமையகத்தில் நடந்தது.
இதன்போது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்த கலந்துரையாடல் நடைபெற்றுவந்த சந்தர்ப்பத்திலேயே தனது இராஜினாமா கடிதத்தை அவர் சமர்பித்தார் என்று கட்சித் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ReplyForward
0 comments :
Post a Comment