பாலமுனையில் வசிக்கும் CTB முன்னாள் ஊழியர் முகம்மட் பாறூக் (வயது 62) இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கர்பலாவிலிருந்து பாலமுனையிலுள்ள அவரது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கர்பலா வீதியில் வைத்து விழுந்து மரணமடைந்துள்ளார்.
இவரது ஜனாசா காத்தான்குடி பொலிசாரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் இன்று பிற்பகள் உறவினர்களிடம் ஜனாசா கையளிக்கப்பட்டு இன்று மாலை பாலமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறித்த நபர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment