மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீரிடம் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக காத்தான்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் இலஞ்சம் கோரியுள்ளதாகவும் அவ்வாறு அவரிடம் பணம் ஏதும் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம் குறித்த விடயம் பொய்யானது என்று தனது முகநூல் பக்கம் தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் ஆசிரியருமான காத்தான்குடி யூ.எல்.எம்.முபீன்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
மட்டக்களப்பு
/
ஹாபிஸ் நஸீரிடம் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக லஞ்சம் கோரும் பெண் அவதானம் என்கிறார் முபீன்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment