கடவுச்சீட்டு அலுவலகம் மூன்று நாட்களுக்கு பூட்டு..

ஐ. ஏ. காதிர் கான்-

க்டோபர் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய காரியாலயங்களுக்கு பொதுமக்கள் வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான மாற்று வழிமுறையும் அறிவிக்கப்ப்டுள்ளது.

இதன்படி, குறித்த நாட்களில் மு.ப. 8.00 மணி தொடக்கம் பி.ப. 4.30 வரையான காலப்பகுதியில் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொண்டு சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பான விவரம் கீழே தரப்பட்டுள்ளது
கடவுச்சீட்டுப் பிரிவு - 0707101060 / 0707101070,
குடியுரிமைப் பிரிவு - 0707101030,
வெளிநாட்டுத் தூதரகப் பிரிவு - 0115329233 / 0115329235,
வீசா பிரிவு - 0707101050 / dcvisa@immigration.gov.lk / acvisa1@immigration.gov.lk / acvisa2@immigration.gov.lk / acvisa@immigration.gov.lk
துறைமுகப் பிரிவு - 0777782505

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :