கொழும்பை அச்சுறுத்தும் கொரோனா- நேற்று மட்டும் 211 பேர் பாதிப்பு?


M.I.இர்ஷாத்-

கொழும்பில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நேற்று இனங்காணப்பட்ட வைரஸ் நோயாளர்களில் கொழும்பு மாவட்டத்தில் 211 பேர் இருந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு நகரிற்குள் 159 பேரும், மட்டக்குளியில் 32 பேரும், மோதரையில் 03 பேரும், பொறளையில் 07 பேரும், கிராண்ட்பாஸ் 02 பேரும், கிருளப்பனையில் 03 பேரும் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர கம்பஹாவில் 03 பேரும், தொம்ப்பே பகுதியில் 04 பேரும், மஹர பகுதியில் 55 பேரும், மினுவங்கொடையில் 05 பேரும், பியகமவில் ஒருவரும், அத்தனகல்ல பிரதேசத்தில் 06 பேரும், ஜா-எல பகுதியில் 07 பேரும், நாரஹேன்பிட்டியில் இருவரும், வெள்ளவத்தையில் ஒருவரும், தெமட்டகொட,நாவல பகுதிகளில் தலா ஒருவர் வீதமுமாக இவர்கள் பதிவாகியிருக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :