கிண்ணியாவில் புதிய பட்டதாரி பயிலுநர்கள் நிதி உதவி



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பிரதேச செயலகத்தில் புதிதாக அண்மையில் கடமையேற்ற பட்டாரி பயிலுநர்களால் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் .கனி அவர்களிடம் நன் கொடை நிதியுதவி கையளிக்கப்பட்டிருந்தது.

இந் நிதியுதவியிலிருந்து கிண்ணியா வில்வெளி அல்- அமான் மத்ரஸா கட்டிட நிதிக்கு 07 ஆயிரம் ரூபாவினையும், மற்றும், இடிமன் பகுதி சிறுவர் ஒருவருக்கு சத்திர சிகிச்சைக்காக 8 ஆயிரம் ரூபாவினையும் , இன்று (10) பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி உரியவர்களிடம் கைளித்தார். இதில் பட்டதாரி பயிலுனர்கள் உட்பட பலரும் பங்கேற்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :