சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியில் போதை ஒழிப்பு இளைஞர் மாநாடு.


எஸ்.அஷ்ரப்கான்-


லங்கை கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும் ஜே.ஜே. பெளண்டேஷன் ஏற்பாட்டில்" போதை பாவனையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில்
போதை ஒழிப்பு இளைஞர் மாநாடு எதிர்வரும் (19. 09.2020) சனிக்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இம்மாநாட்டில் பங்குபற்றும் இளைஞர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இம்மாநாட்டில் கலந்து கொள்ள பதிவுகளை மேற்கொண்டவர்கள்
உரிய நேரத்திற்கு
சமூகமளிக்குமாறு அமைப்பின் தலைவர் தானிஸ் றஹ்மதுள்ளாஹ் வேண்டிக் கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :