தீவிபத்து நடந்த கப்பல் பற்றி விசாரிக்க 2 நாடுகள் இலங்கைக்கு



J.f.காமிலா பேகம்-
கிழக்கு கடற்பரப்பில் தீ பற்றி எறிந்த நியூ டயமண்ட் கப்பல் குறித்து விசாரணை செய்ய பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறது.
10 பேர் கொண்ட குழு விஷேட படகுகள் மூலம், சம்பவம் இடம்பெற்றுள்ள பகுதிக்கு சென்று ஆய்வுகளையும் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
அம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ள இக்குழுவில், சேதங்களை கணிக்கும் விஷேட நிபுணர்கள், இடர்களின் போது மீட்புக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் என பலரும் உள்ளடங்குகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :