இறக்காமம் பாலர் பாடசாலைகளுக்கு Hand Was Basin, Thermometer போன்ற உபகரணங்கள் வழங்கிவைப்பு!



றக்காம பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலர் பாடசாலைகளினை (Covid 19) கொரொனா தொற்று நோயின் பின்னர் மீள ஆரம்பிப்பதற்காக பாடசாலைகளுக்கு தேவையான Hand Was Basin, Thermometer போன்ற உபகரணங்களினை மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சோடு இணைந்து உலக வங்கி செயற்றிட்டத்தின் அனுசரனயினால் அபிவிருத்தி செய்யப்பட்ட பாலர் பாடசாலைகளுக்கு இறக்காம பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம். எம். நஸீர் உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபீர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்ஸார். நிருவாக உத்தியோகத்தர் ஜே. எம். ஜெமீல், நிர்வாக கிராம உத்தியோகத்தர் இந்திரசிறி யசரத்ன மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ. கே. றினோஸா முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். எம். இம்டாட் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரிஸ்வானுல் ஜன்னாஹ் மற்றும் சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோத்தர்கள் ஆகியோரினால் 2020.08.12 ம் திகதி பாலர் பாடசாலை ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :