புதிய கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்!

ஜே.எப்.காமிலா பேகம்-

புதிய கல்வி அமைச்சராக ஜீ.எல். பீரீஸ் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கல்வி அமைச்சராக டலஸ் அழகப்பெரும பதவியில் இருந்தார்.தற்போது இதன் கீழ் 4 ராஜாங்க அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

இதேவேளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஏற்கனவே இப்பதவியிலிருந்த தினேஷ் குணவர்தன மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :