அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவி ஏற்பு - முழு விபர இணைப்பு


புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடைபெற்றது.

கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று இடம்பெற்றது.

நிகழ்வின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர், 40 இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தற்போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

01பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடமையாற்றுவார்.

02. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - நிதி, புத்த சாசனம், சமய அலுவல்கள் மற்றும் கலாசாரம்.

03. நிமல் சிறிபால டி சில்வா - தொழில்.

04. ஜீ.எல்.பீரிஸ் - கல்வி.

05. பவித்ரா வன்னியாராச்சி - சுகாதாரம்

06. தினேஸ் குணவர்தன - வௌிநாட்டு.

07. டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில்

08. காமினி லொக்குகே - போக்குவர்த்து.

09. பந்துல குணவர்தன - வர்த்தகம்.

10. ஆர். எம். சீ. பீ. ரத்னாயக்க - வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு

11. ஜனக பண்டார தென்னகோன் - அரச சேவைகள் மாகாண சேவைகள் மற்றும் உள்ளூராட்சி

12. கெஹெலிய ரம்புக்வெல்ல - வெகுசன ஊடகத் துறை

13. சமல் ராஜபக்ஷ - நீர்பாசனத் துறை

14. டலஸ் அழகப்பெரும - மின் சக்தித் துறை

15. ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ - நெடுஞ்சாலைகள்

16. விமல் வீரவன்ச - கைத்தொழில்

17. மஹிந்த அமரவீர - சுற்றாடல்

18. எஸ். எம். சந்திரசேன - காணி

19. மஹிந்தானந்த அலுத்கமகே - கமத்தொழில்

20. வாசுதேவ நாணயக்கார - நீர் வழங்கல்

21. உதய பிரபாத் கம்மன்பில - வலுசக்தி

22. ரமேஷ் பத்திரன - பெருந்தோட்டம்

23. பிரசன்ன ரணதுங்க - சுற்றுலா

24. ரோஹித்த அபேகுணவர்தன - துறைமுகங்கள் மற்றும் கப்பல்

25. நாமல் ராஜபக்ஷ - இளைஞர் மற்றும் விளையாட்டு

26. அலி சப்ரி - நீதி

இன்னும் இரண்டு அமைச்சுக்கள் பின்னர் வழங்கப்படலாம் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :