50 ஆயிரம் பட்டதாரி பயிலுனா்களுக்கான நியமனங்கள் வழங்க முன்னா் அப்பட்டியலில் சில பட்டதாரிகள் ஏற்கனவே தனியாா் கம்பனிகள் அல்லது அதிகார சபைகளிில் தொழில் செய்கின்றாா்களா ? என பரிசீலிப்பதற்காக மத்திய வங்கியில் உள்ள ஈ.பி.எப். ஈ.ரீ.எப் சேமலாப நிதியில் சம்பள சேமிப்பு வெட்டப்பட்டு இருந்தால் அப் பட்டதாரிகளின் பெயா்களை பட்டதாரி பயிலுனா் நியமனத்தில் இருந்து நீக்கியுள்ளனா்.
அத்துடன் சில பட்டதாரிகள் தனியாா் பல்கலைக்கழக பட்டங்கள் பல்லைக்கழக மாணிய ஆணைக்குழுவில் அங்கிகாரம் பெறாத பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளது பெயா்களும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment