ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் நீர் வழங்கல்,நகர அபிவிருத்தி மற்றும் உயர் கல்வி அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களினால் அம்பாறை மாவட்ட பொதுத்தேர்தல் தொடர்பான விசேட குழு நியமிக்கப்பட்டது.
இக்குழுவில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமில், முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உதவிச்செயளாலர் மன்சூர் ஏ காதர்,கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரனியுமான ஆரீப் சம்சுதீன் மற்றும் கல்முனை மாநாகர சபையின் பிரதி முதல்வர் றஹுமத் மன்சூர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இக்குழுவின் முதலாவது அமர்வு நேற்று (2) ஏ.எம்.ஜெமில் அவர்களின் சாய்ந்தமருது இல்லத்தில் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -