நிந்தவூரில் கிளை திறப்பு பொதுக்கூட்டமும் அபிவிருத்தி நூல் வெளியீட்டு விழாவும்.


திர்வரும் பாராளுமன்றத் தேர்தல் - 2020 இனை முன்னிட்டு நிந்தவூரில் கிளை திறப்பு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் ஊருக்கு என்ன செய்தார் பைசால் எம்.பி கேட்பவர்களுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கு செய்த சேவைகளை பொறுப்புக்கூறி நியாபகமூட்டும் வகையிலும் நிந்தவூர் மண்ணுக்கான அபிவிருத்திகளைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவும் இந்நிகழ்வில் இடம்பெற இருக்கிறது. எனவே தெளிவுபெற அனைத்து கட்சி ஆதரவாளர்களையும், சமூக ஆர்வலர்களையும் அன்போடு அழைக்கிறோம்.
திகதி: 03.07.2020 வெள்ளிக்கிழமை
நேரம்: பி.ப 4 மணிக்கு
இடம்: நிந்தவூர் காசிமி சதுக்கம் (அல்-அஷ்ரக் பாடசாலை முன்பாக
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -