ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சாய்ந்தமருது முன்னணி அரசியல் செயற்பாட்டாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளர் ஏ.எம்.அப்துல் மஜீத் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களும் பெரும் திரளான ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான தேர்தல் காரியாலயம்! (படங்கள்)