பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு முடிந்து விட்டதாக அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் தலைவர் கங்கானி லியனகே தெரிவித்தார்.
வாக்காளர் அட்டைகள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை வாக்காளர் அட்டைகளை வரும் 29ம் திகதிக்குள் விநியோகித்து முடிக்க எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.