இன்று காலை (10) வெள்ளவத்தையில் கொழும்பு மாவட்ட வேட்பாளா் கலாநிதி ஜனகன், கொழும்பு மாநகர சபை உறுப்பிணா் பாஸ்கரா ஆகியோா்களினால் நடைபெற்ற ஊடக மாநாட்டின்போது மௌலவி முபாரக் அப்துல் மஜித் கூறிய இராவணன் ஒரு முஸ்லிம் மன்னனே என்ற கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் உலமா கட்சி அரசாங்கத்தில் உள்ள கட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டதொரு கட்சியாகவும்.
பொளத்தத் எல்லாநந்த தேரா்ரோடு சோ்ந்து இதனை மௌலவியும் நியப்படுத்துவதாக
தெரிவித்தாா்கள் இவ்விடயம் சம்பந்தமாக அவா் தெளிவைப் பெற்றுக் கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தா் பேராசிரியா் பத்மநாதனிடம் வரலாற்றுகளை கேட்டுத் தெரிந்து கொள்ளும் படியும் அல்லது அவா் எழுதிய ஆங்கிலம் தமிழ் மொழிகளிலு் 2000 பக்கம் கொண்ட தமிழா் வரலாற்று அடையாளங்கள் பற்றிய நுாலை கற்றுத் தெரிந்து கொள்ளும்படியும் தெரிவிக்கப்டப்டது.