எதிர்வரும் 27ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதன்படி வருகின்ற 27ஆம் திகதி முற்பகல் 09 மணிக்கு முன்னாள் அமைச்சர் பதியூதீன் சி.ஐ.டியில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிய விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீன் கடந்த 03 முறை அழைக்கப்பட்டிருந்த போதிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராக அவர் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.