இதன்பிரகாரம்
1. வீரமுனை – பஸார் (பழைய மார்கட்) வீதி- 1.71 கிலோமீற்றர்
2. மலையார் விஷ வைத்தியர், விஷ வைத்தியர் வடக்கு வீதி- 0.75 கிலோமீற்றர்.
3. மத்திய வீதி – 0.98 கிலோமீற்றர்.
4. செட்டியாவட்டை வீதி – 0.64 கிலோமீற்றர்.
5. ஆண்டி வீதி (5ஆம் குறுக்குத் தெரு) – 0.90 கிலோமீற்றர்.
6. அல்- அர்ஷத் வடக்கு வீதி(மலையடிக் கிராமம்-3) -0.44 கிலோமீற்றர்.
7. சலாம் பள்ளி முன் வீதி (கல்லரிச்சல்-3) -0.55 கிலோமீற்றர்
8. மல் 15ஆம் வீதி( மையவாடி வீதி) - 0.62 கிலோமீற்றர்.
9. அம்- 14ஆம் மற்றும் 15 ஆம் வீதி உடங்கா2 – 0.83 கிலோமீற்றர்.
10. ஹிஜ்ரா 2அம் வீதி – 0.59 கிலோமீற்றர்.
11. கருத்திட்ட வீதி(மலையடிக்கிராமம்-3) – 0.46 கிலோ மீற்றர்.
12. அம் 10ஆம் மற்றும் 11ஆம் வீதி – 0.64 கிலோமீற்றர்.
13. மஜீத்புரம் பாடசாலை வீதி – 1.03 கிலோமீற்றர்.
14. “எஸ்” வாய்க்கால் நீர்ப்பாசன வண்டு வீதி (உடங்கா-2) – 1.31 கிலோமீற்றர்.
15. மல்வத்தை குளத்துப் பிள்ளையார் கோவில் வீதி – 0.95 கிலோமீற்றர்.
16. மதீனா உம்மா வீதி (புளக் ஜே கிழக்கு-3) – 0.84 கிலோமீற்றர்
17. பழைய வளத்தாப்பிட்டி கோவில் வீதி- பளவெளி வீதி – 4.58 கிலோமீற்றர் ஆகிய வீதிகள் காபட் வீதியாக புனரமைக்கப்பட்டும், சில வீதிகள் நிர்மாணிக்கப்பட்டும் வருகின்றன.