மாவட்ட செயலகத்தில் ஏலவிற்பனை



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று பாவனைக்கு உதவாத பொருட்கள் பகிரங்க ஏலவிற்பனை இன்று (25) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக வழாகத்தில் மாவட்ட செயலக கணக்காளர் எம்.வினோத் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஏலவிற்பனையானது பகிரங்கப்படுத்தப்பட்டபின்னர் பொதுமக்கள் வியாபாரிகள் அலுவலகர்கள் என பலரும் கலந்து கொண்டு பொருட்க்கள் கொள்வனவில் ஆர்வம் காட்டியதையும் அங்கு கானப்பட்ட அலுவலக பாவனைக்கு உதவாத பல பொருட்களை பொதுமக்களும் வியாபாரிகளும் கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

மாட்ட செயலகத்தில் பல காலமாக அலுவலக கலஞ்சியசாலையில் கிடப்பில் கிடந்தவைகளை இன்று ஏலம் இடப்பட்டு பொருட்கள் யாவும் வெளியேற்றப்பட்டிருந்தது. ஆரசாங்கத்தின் நிதிப்பிரமாணங்களுக்கு சுற்று நிருங்களுக்கு அமைவாக இப் பகிரங்க ஏலவிற்பனை இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -