மு.முதலமைச்சர் ஊடகப்பிரிவு-கல்குடா
பெண்களுக்கான கருத்தரங்கு ...
கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ZA.நஷீர் அஹமட் அவர்களை ஆதரித்து இன்று 24.06.2020 காத்தான்குடியில் காத்தான்குடியின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஜாமியுல் ஆஃப்ரீன் வட்டார அமைப்பாளர் AM.ஜெஸ்மின் தலைமையில் விசேட கருத்தரங்கு நிகழ்வு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான MH.கபூர் , தபாலக அதிபர் நஸீர் ஹாஜியார் ,ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளர் MI.தஸ்லிம் , மண்முனைப்பற்று பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் மத்தீன் அவர்களும் கலந்து கொண்டதோடு அவ்வட்டாரத்தின் பெண்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
