குறித்த நபர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இம்போட்மிரர் இணையத்தின் கட்டார் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கட்டாரில் கொரோனா தொற்றுக்குள்ளான அட்டாளைச்சேனை இருவர் ஒருவர் அவசர சிகிச்சைப்பிரிவில்.
கட்டாரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டே செல்கிறது இன்று மட்டும் கத்தாரில் புதிய கொரொனா நோயாளிகள் 918 பேர் இனம் காணப்பட்டு மொத்த எண்ணிக்கை 18,890 ஐக் கடந்து செல்லும் நிலையில் நேற்று முதல் நாள் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இம்போட்மிரர் இணையத்தின் கட்டார் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...