திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலகத்திற்கு ரொக்டோ நிறுவனத்தினால் ஒரு தொகுதி கொரொனா பாதுகாப்பு சுத்தப்படுத்தும் மருந்து வகைகள் மற்றும் மாஸ்க்கும் கையளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் இயங்கி வரும் ரொக்டோ நிறுவனத்தினால் முதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் நலன் கருதி ஒரு தொகை சுத்தப்படுத்தும் மருந்து வகைகள்,மாஸ்க்க்கும் முதூர் பிரதேச செயலாளர் முபாரக்கிடம் ரொக்டோ நிறுவனத்தின் தலைவர் ஜே.எம்.அசார் இன்று(21) கையளிப்பதையும் அருகில் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.தாணீஸ் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.
