52 வயது மதிக்கத்த இச்சடலம் யாருடையது என்ற கேள்வியோடு நீண்ட நேரம் கரையொதுங்கிய இடத்திலேயே காணப்பட்டதுடன் இச்சடலம் பற்றிய மேலதிக விசாரணை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளதால் சடலம் பற்றிய மேலதிக தகவல் தெரிந்தோர் சம்மாந்துறைப் பொலிசாருக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
நிந்தவூர் பிரதேசத்தின் கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் -அடையாளம் காண உதவுங்கள்
இன்று (29) மாலை நிந்தவூர் பிரதேசத்தில் கடலில் கரையொதிங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலமொன்று காணப்பட்டுள்ளது.
52 வயது மதிக்கத்த இச்சடலம் யாருடையது என்ற கேள்வியோடு நீண்ட நேரம் கரையொதுங்கிய இடத்திலேயே காணப்பட்டதுடன் இச்சடலம் பற்றிய மேலதிக விசாரணை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளதால் சடலம் பற்றிய மேலதிக தகவல் தெரிந்தோர் சம்மாந்துறைப் பொலிசாருக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...