சஜித் உட்பட 99 பேரை தூக்கினார் ரணில்: செயற்குழுவும் பச்சைக்கொடி!
J.f.காமிலா-

ஜித் பிரேமதாஸ உட்பட அவர் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த 99 உறுப்பினர்களின் உறுப்புரிமையை பறிப்பதற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு பூரண அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கட்சித் தலைமையகமாகிய சிறிகொத்தவில் இன்று நண்பகலில் நடைபெற்றது.

இதன்போதே மேற்கண்டவாறு தீர்மானத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்ட செயலாளர் சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவிக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -