பழுலுல்லாஹ் பஸ்லுல் றஹ்மான்-
இலங்கையில் 09-05-2020 திகதி இன்று சனிக்கிழமை பிற்பகல் 9.27 மணிக்கு சுகாதார அமைச்சின் மை ஹெல்த் ஸ்ரீலங்கா பொபைல் செயலி ஊடாக வெளியான கொரோனா வைரஸ் தொடர்பான அறிக்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 847ஆக அதிரித்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு இறுதியாக வெளியான கொரோனா வைரஸ் தொடர்பான அறிக்கையின் படி குறித்த வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 847 பேர்,உடல் நலம் குணமடைந்தவர்கள் 260 பேர்,சந்தேகத்திற்குரியவர்கள் 135 பேர்,மரணித்தவர்கள் 9 பேர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
