குவைட்டிலிருந்து இலங்கை வந்த 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா.!!

ஜே.எப்.காமிலா பேகம்-

குவைட்டிலிருந்து இலங்கை வந்த 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றது.

குவைட் நாட்டில் தொழில்புரிந்த பல்வேறு வயதுகளை உடைய 437 பேர் கடந்த 19,20ஆம் திகதிகளில் இலங்கை வந்தனர்.

தொழில் புரியும் இடத்தில் தொழில் வழங்குநரிடம் இருந்து மற்றும் தொழில் செய்யும் பலரிடத்திலிருந்தும் தொற்று பரவியதால், வேலைநீக்கத்திற்கு தாங்கள் உள்ளாகியதாக இலங்கை வந்தவர்கள் பலரும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பியவர்கள் தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலை மங்கி பே, கிலபண்டன் மற்றும் மின்னேரிய ஐ.சி.டி ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -