சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி PPE Kit கள் வழங்கிவைப்பு!!!


Covid 19 வைரஸினால் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் மற்றும் சந்தேகத்துக்குள்ளானவர்களை கையாள்வதற்கு தேவையான PPE Kit ஒரு தொகுதியை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அதன் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் மிஹ்லார் அவர்களிடம், எஸ்.எம் அமீர் அவர்கள் கையளித்தார்.
சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு அவசர தேவையாக இருந்த குறித்த PPE Kit களை தனது தந்தையார் சீனிமுகம்மட் அவர்களது பெயரினால் அமீர் அவர்கள் வழங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.

அன்பளிப்பு செய்த வேளையில். அருகில் வைத்தியர் அமீன் மற்றும் தாதிய உத்தியோகத்தர் சிற்றூழியர்களும் சமூகமளித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -