மன்னார் மாவட்டத்தின் முன்னால் அரசாங்க அதிபர் எஸ்.எம்.குரூஸ் அவர்களின் துணைவியார் செல்வ ஜோதி குரூஸ் (ராணி) இன்று கொழும்பில் காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர் இன்று காலை இயற்கையெய்தினார். அவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம்.
இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவரின் இறுதிக்கிரியை நாளை 5ஆம் திகதி பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் வைத்து பின்னர் பொரளை கனத்தை மைதானத்தில் நண்பகல் 1.00 மணிக்கு இடம் பெறும் என அவரின் புதல்வி தெரிவித்தார்.
தொடர்புகளுக்கு: எஸ்.எம்.குரூஸ்- 0777227341
MR.S.M.CROOS - 0777227341
B-10, MADDHUMAGEWATTHA HOUSING SHEME,