உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து மாலை கல்முனையில் பிரார்த்தனை


பாறுக் ஷிஹான்-
யிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கல்முனையில் மாலை மெழுகுதிரி ஏற்றப்பட்டு யேஇடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இத்தாக்குதல் சம்பவத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறியே புதன்கிழமை(22) மாலை இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வானது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் வழிநடத்தலின் அக்கட்சியின் பிராந்திய அமைப்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது சிறுவர்கள் தாக்குதலில் உயிரிழந்தவர்கள்களுக்கு மெழுகுதிரிகளை ஒளிர வைத்தமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -