எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா covid 19 தொற்று காரணமாக மஸ்ஜித்கள் அறபுக் கல்லூரிகளில் யாவும் மூடப்பட்ட நிலையில் அல் குர்ஆனை வழமை போன்று தறாவீஹ் தொழுகையில் மீட்டிக் கொள்ள முடியாமலும் அறபுக் கல்லூரி மாணவர்கள் வீட்டிலுள்ள ஏனைய ஹாபிழ்கள் அல் குர்ஆனை மீட்டிக் கொள்ள முடியாமல் வீட்டிலே தங்கி இருப்பதாலும் அல் குர்ஆன் இறங்கிய அருள்மிகு றமழான் மாதத்தில் அல் குர்ஆனை வீட்டில் இருந்த வாரே அதிகமதிகம் மீட்டிக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இப் போட்டி நிகழ்ச்சி #ஆண், #பெண் #இருபாலாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#போட்டி #விபரம்
1) பிரிவு - 1
#10வயதுக்கு கீழ் உள்ளோருக்கு முதல் 3ஜுஸ்உ
பிரிவு - 2
#10 தொடக்கம் 15 வயதுக்குற்பட்டோருக்கு முதல் 10 ஜுஸ்உ
பிரிவு 3
#15 வயது தொடக்கம் 30 வயதுக்குற்பட்டோருக்க 30ஜுஸ்உ
பிரிவு 4
#30 வயதுக்கு
மேற்பட்டோருக்க 30 ஜுஸ்உ என நான்கு பிரிவுகளாக
நடைபெறும்
2) காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா என பிரதேச ரீதியாக நடைபெறும்.
3) ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு பிரிவிலிருந்து 10 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மாவட்ட ரீதியாக நடைபெறும். 4பிரிவுகளிலிருந்தும் இதில் தெரிவு செய்யப்படுகின்ற முதல் 5பேருக்கு மாபெரும் பரிசும் மாவட்ட ரீதியாக கலந்து கொண்ட அனைவருக்கும் விசேட பரிசில்களும் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் கும் பரிசில்கள் வழங்கப்படும.
4) உங்கள் இருப்பிடங்களில் இருந்த வாரே online ஊடாக அல்லது நாட்டின் நிலைமைகள் சீராகும் பட்சத்தில் நேரடியாக நடைபெறும்.
4) 16/5/2020 சனிக்கிழமை நடைபெறும்.
5) பெண்களுக்கு விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#போட்டியில் கலந்து கொள்ளும் ஹாபிழ்கள், ஹாபிழாக்கள் தங்களது பெயர் தே. அ. இல, ஊர், வயது, கலந்து கொள்ளும் பிரிவு போன்றவற்றை பின்வரும் வட்சப் இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கவும்.
1.-காத்தான்குடி ஹாபிழ்கள் 0774524313
2 - ஏறாவூர் ஹாபிழ்கள் 0771759111
3 - கல்குடா ஹாபிழ்கள் 0767272802
மேலதிக தொடர்புகளுக்கு :-
செயலாளர்,
குல்லிய்யது தாதரில் உலூம் பழைய மாணவர் ஒன்றியம்,
ஏறாவூர்.
0771759111 / 0750559111
4) 16/5/2020 சனிக்கிழமை நடைபெறும்.
5) பெண்களுக்கு விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#போட்டியில் கலந்து கொள்ளும் ஹாபிழ்கள், ஹாபிழாக்கள் தங்களது பெயர் தே. அ. இல, ஊர், வயது, கலந்து கொள்ளும் பிரிவு போன்றவற்றை பின்வரும் வட்சப் இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கவும்.
1.-காத்தான்குடி ஹாபிழ்கள் 0774524313
2 - ஏறாவூர் ஹாபிழ்கள் 0771759111
3 - கல்குடா ஹாபிழ்கள் 0767272802
மேலதிக தொடர்புகளுக்கு :-
செயலாளர்,
குல்லிய்யது தாதரில் உலூம் பழைய மாணவர் ஒன்றியம்,
ஏறாவூர்.
0771759111 / 0750559111