எப்.முபாரக் -
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டு நாளாந்தம் தொழிலுக்குச் செல்லாமல் வீடுகளிலே இருக்கும் கூலியாட்கள், மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்களை (18) குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாரக் அவர்காளினால் தொடர்ந்தேச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் வட்டார உறுப்பினர் மீசான் மற்றும் சனசமூக நிலைய பிரதிநிதிகள் ,சபை ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் வட்டார உறுப்பினர் மீசான் மற்றும் சனசமூக நிலைய பிரதிநிதிகள் ,சபை ஊழியர்களும் கலந்து கொண்டார்கள்.