பிரித்தானியாவில் இது வரை 9 பேர் கொவிட்19 தொற்று காரணமாக இறந்துள்ளனர்.அவர்களில் இருவர் வைத்தியர்கள் ஆவர். இறந்தவர்களது விபரங்கள் வருமாறு;
1.ஹென்றி ஜயவர்தன(பொறியியலாளர்-லன்டன்)
2.சிதம்பரப்பிள்ளை குகதாஸ் .75 வது.( வருமானவரி உத்தியோகத்தர்)
3.லொக்குலியனவடுகே சந்துன் திலகசிறி-லன்டன் கிழக்கு,பாணதுறை சுமங்களா வித்தியாலய பழைய மாணவர்
4.அநுர கால்லகே-62வயது.லன்டன் வடக்கு
5.லலித்ச்சூல பெரேரா-லன்டன்,கொழும்பு ஆனந்த கல்லூரி பழைய மாணவர்
6.லக்கி விஜேயரத்ன-61வயது,லன்டன்
7.வைத்தியர் -என்டன் செபஸ்டியன் பிள்ளை -76 வயது,ஓய்வு பெற்ற வைத்தியர்.
8.ஓய்வு பெற்ற வைத்தியர் சிவாந்தன்-76வயது.
9.80 வயதுடைய நபர்(பெயர் விபரம் தெரியாது).லன்டன் வடக்கு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தவர்.
மேலும் பல இலங்கையர்கள்,பிரித்தானியாவில் கொவிட்19 நோய்த்தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
