Dr G சுகுணன் (RDHS, கல்முனை) அவர்களின் தலைமையில் நடைபெற்ற COVID-19 Steering Committee கூட்டத்தின் முடிவிற்கு அமைவாக எமது பிராந்தியத்தில் உள நோய்க்கான சிகிச்சைபெறுகின்ற பயனாளிகளின் நலன்கருதி அவர்களுக்குரிய மருந்துகளை வீடுகளுக்கு வினியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இது சம்மந்தமான தகவல்களை / உதவிகளை பெற்றுக்கொள்ள பின்வருவோரைத் தொர்புகொள்ளவும்.👇
👉Dr MJ நௌபல் 0777578074
👉Dr R குருபரன் 0777147455
👉Mr SM ஜமான் 0772284263
👉Mr MRM ஹமீம் 0779709031
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -