தான் கூறியதாக சில முகநூல் பக்கங்களில் வரும் செய்திகளுக்கும் தகவல்களுக்கும் தான் பொறுப்பில்லை என்று கூறிய ஷிராஸ், தனது ஆதரவாளர்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற விடயத்தை தேர்தல் நெருங்கும்போது வெளியிட வுள்ளதாகவும் தெரிவித்தார்.
தனிப்பட்ட காரணங்களால் தேர்தலில் இருந்து ஒதுங்கிய ஷிராஸ்!!!