நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-மத்துட்ட பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் ஹல்கரனோயா தோட்ட தொழிலாளர்ளுக்கு சுகாதார விழிப்புபுணர்வு திட்டம் தோட்ட நிர்வாகத்தினால் 23/03, முன்னெடுக்கப்பட்டுள்ளது
ஹல்கரனோயா நடுக்கணக்கு,மேல்பிரிவு,கீழ்பிரிவு
மற்றும் ஸ்டெபோட் பிரிவுகளை சேர்ந்த 300 தொழிலாளர்களுக்கு கைகவசம்,வாய்கவசம் வழங்கப்பட்டதுடன் கைகளை கழுவுதால் உள்ளிட்ட சுத்தம் பேணுதல் தொடர்பிலும் செய்முறையுடன் விழிப்புபுணர்வு செய்யப்பட்டுள்ளது மேலும் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளுக்கு கிருமிநாசினி தொளிக்கும் நடவடிக்கையும் முன்னெடுத்ததாக தோட்டமுகாமையாளர் ஆர்னோல்ட்ஹரிஜ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -