நிர்பயா பாலியல் வல்லுறவு நாளை காலை நால்வருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
டெல்லியில் நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் 4 குற்றவாளிகளில் ஒருவரான பவண் குப்தா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த தன் கடைசி மறுசீராய்வு மனுவை நீதிபதிகள் இன்று நிராகரித்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி நாளை காலை நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
