முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் அவசர வேண்டுகோள்..!

 ரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் வீடுகளை விட்டு வெளிவராமல் சட்டத்தை மதித்து முப்படைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இக்கால கட்டத்தில் வீணான பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாமெனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து செல்வதை தடுப்பதற்காக அரசாங்கமும், சுகாதார அமைச்சும், முப்படைகளும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -