முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ள களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம நகரத்துக்குட்பட்ட அட்டுளுகம கிராமத்தில் இன்னும் இருவருக்கு கொரேணா!


எம்.எஸ்.எம்.நூர்டீன்-

ந்த கிராமத்து வாசியொருவர் கொரோணா தொற்றுக்கு உள்ளாகி அங்குள்ள அநேக வீடுகளுக்கு சென்று வந்தமையால் அப் பகுதியினர் வெளியில் செல்வதையோ அல்லது வெளியில் உள்ளோர் உள்ளே நுழைவதையோ அரசு நேற்றைய தினம் (27) தடை
செய்தது. இதனடிப்படையில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுளனர்.

டுபாயிலிருந்து கடந்த 19ம் திகதி இலங்கை வந்த இக் கிராமவாசி 6 நாட்களாக அக்கிராமத்தின் அநேக வீடுகளுக்கு சென்று வந்துள்ளார். இன்று அவரது தந்தை மற்றும் சகோதரிக்கு கொரோணா பாதிப்பு காணப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை சுவசரிய 1990 அம்பியூலன்சில் களுத்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -