ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்காணாமல் போன கைத்தொலைபேசி தொடர்பான முறைப்பாடுகளை அளிக்க பொலிஸாரினால் இணைய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி
www.ineed.police.lk என்ற இணையத்தளத்தினூடாக காணாமல் போன கைத்தொலைபேசி தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்யலாம்.
இதன் சிறப்பு என்னவென்றால், ஒரு பொலிஸ் நிலையம் செல்லாமல் இணையத்தில் புகார் செய்யலாம் என்பதே. இது இலங்கை பொலிஸ் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் கூட்டுத் திட்டமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -