எதிர்வரும் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் அவர்களின் புதல்வியும், சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் 17.3.2020 தலவாக்கலையிலுள்ள அவரது பிரதான காரியாலயத்தில் வேட்புமனுவில் கையொப்பம் இடுவதை காணலாம்.
அனுஷா சந்திரசேகரன் வேட்புமனுவில் கையொப்பம் இட்டார்