தோட்ட நிர்வாகம் பூரண ஒத்துழைப்பு..


எம்.கிருஸ்ணா-
கொரோனா தொற்று விழிப்புணர்விற்கு சமர்வில் வட்டார தோட்ட நிர்வாகங்கள் பூரண ஒத்துழைப்பு...

நோர்வூட் பிரதேசசபையினால் முன்னெடுக்கவுள்ள கொரோனா தொற்று விழிப்புபணர்வு நடவடிக்கைக்கு தோட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு நல்குவதாக உறுதியளித்துள்ளது

சமர்ஹில் வட்டாரத்திற்குட்பட்ட டங்கல் தனியார் தோட்டம்,பொகவந்தலா கம்பனியின் கீழ் இயங்கும் ஒஸ்போன் குருப் மற்றும் லெதண்டி குரூப் தோட்ட முகாமையாளர்களே ஆதரவை தெரிவித்துள்ளனர்,
தோட்டங்கள் தோரும் ஒலி பெருக்கியினூடாக விழிப்புணர்வு செய்தல்,தோட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு கிருமி நாசினி தெளித்தல், தோட்ட குடியிருப்பு பகுதி,பிரதான இடங்களில் விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டுதல்,என்பன முதல் கட்ட நடவடிக்கையாக முன்னெடுக்கப்படவுள்ளது,

இன்றைய 24/03 தினம் உறுப்பினர்களான ராம்.காமராஜ்.அருள்ஞானம் ஆகியோர் முகாமையாளர்களை சந்தித்து உரையாடியபோது தமது ஒத்துழைப்பை நல்குவதாக முகாமையாளர்கள் தெரிவித்தனர்

மேலும் லெதண்டி தோட்ட முகாமையாளர் மூன்று வரிய குடும்பகங்ளுக்கு தனது சொந்த பணத்தில் உதவிதொகையையும் இன்றைய தினம் வழங்கிவைத்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -