ஸ்பெயின் இளவரசி மரியா தெரேஸாவும் கொரோனா-வைரஸ் தொற்றி உயிரிழந்துள்ளார்


றக்கும்போது இளவரசிக்கு 86 வயது. உலகில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா-வைரஸிற்குப் பலியான முதல் சம்பவம் இதுவென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை உலகெங்கிலும் ஏழு இலட்சத்து 22 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்ளுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றியுள்ளது. ஒரு இலட்சத்து 52 ஆயிரம் பேர் வரை குணமடைந்திருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் ஆகக்கூடுதலாக 10 ஆயிரத்து 779 மரணங்கள் சம்பவித்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் ஆறாயிரத்து 8மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -