உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனைப் பெண்கள் (2020) விருது வழங்கும் நிகழ்வு!(படங்கள்)

லக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனைப் பெண்கள் (2020) விருது வழங்கும் நிகழ்வு நந்தவனம் பவுண்டேஷன் ஏற்பாட்டில். ஞாயிறு (8) ஆம் திகதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழவில் மகளிர் தின சிறப்பிதழின் முதல் பிரதியை சிறப்புக் அதிதியாக கலந்துகொண்ட புரவலர் ஹாசிம் உமர் சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் ஃபஜிலா ஆசாத்திடமிருந்து பெறுவதையும் இந் நிகழ்வில் சாதனை விருதும் சான்றிதழ்களையும் பெற்றவா்களான ஜீவராணி ராஜிகுமார்(வவுனியா) பாத்திமா ஸிமாரா அலி (கொழும்பு) பாத்தியா றிஸ்வானா)(பண்டாரவளை) காயத்ரி ஜோசப் நகுலன் (மட்டக்களப்பு) புஷ்பராணி சத்தியா (கொழும்பு) ஆகியோர்களுக்கு வழங்குவதையும் அருகில் திரைப்பட இயக்குநா் அகத்தியன், கனடா தமிழ் யுனிவாஸ் நிறுவனா் நரேந்திரா விவேகானந்தா, நந்தவனம் நிறுவனா் சந்திரசேகரன், செயலாளா் சாதிக்பாட்சா, கவிஞா் பா.தென்றல் ஆகியோர்களையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -