கிழக்கு மாகான ஆளுநரரின் மாதாந்த பொதுமக்கள் சந்திப்பு மட்டக்களப்பில்

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

கி
ழக்குமாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தனது பணியாட்கள் தொகுதியினருடன் நேற்று (26.02.2020 புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஆளுநரின் மக்கள் பணிக் காரியாலயத்தில் பொதுமக்களை சந்தித்தார்.

பொதுமக்களின் காலடிக்கு வந்து குறைபாடுகளை ஆராய்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் மாதாந்தம் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இம்மக்கள் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. 

இதனடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் சந்திப்பு இன்று இடம்பெற்றது. 

மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இருந்து வருகைதந்த பொதுமக்கள் தமது குறைகளையும், பிரச்சினைகளையும் முன்வைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்று திருப்தியோடு செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -