எம்.எச்.எம்.அஸ்ரப் பெயரில் ஞாபாகாத்த நிலையம் தருஸலாமில் நிறுவ வேண்டும்-அமான் அஸ்ரப்


அஸ்ரப் ஏ சமத்-

றைந்த தலைவா் எம்.எச்.எம். அஸ்ரப் அவா்கள் மறைந்து எதிா்வரும் செப்டம்பர் 16ஆம் திகதியில் 20 வருடங்கள் ஆகப்போகின்றது.. இதுவரை MHM Ashraff P.C Memorial Foundation என அவா் ஞாபகாத்தமாக எவ்வித அமைப்பும் இதுவரை அமைக்கப்படவில்லை. 

அவா் செய்த சேவைகள். 
அவரினால் பிரயோசனப்பட்டவா்கள் தொழில் பெற்றவா்கள், அவா் உருவாக்கிய தென்கிழக்கு பல்கலைக்கழகம். மற்றும் அரசியல் கட்சித் தலைவராகியுள்ளாா்கள் . ஆனால் காலத்துக்கு காலம் தோ்தல் காலத்தில் மட்டும் அவரது உருவப்படங்கள் சுவா்களில் ஒட்டப்பட்டிருக்கும் அவரது பேச்சுக்கள், கவிதைகள் ஒலி நாடா்கள் விடியோக்கள் காண்பிக்கப்படும். 

அவா் பெயரில் ஒரு ஞாபகாா்த்த மன்றம் நிறுவப்படல் வேண்டும். தருஸலாமில் கல்வி, தொலிற்பயிற்சி, நுாலகம், இலக்கியரங்கு நடைபெறுவதற்கு அவா் பெயரில் ஞாபாகாத்த நிலையம் ஒன்று கொழும்பிலும் கல்முனையிலும் நிறுவப்படல் வேண்டும். ஒவ்வொரு வருடத்தின் செப்படம்பா் 16ல் அவர் பெயரில் புலமைப்பரிசில் நினைவுப் பேச்சு சமுகப் பிரச்சினைகள் பேசப்படல் வேண்டும். 

,அசீஸ் மன்றம், நினைவு வை.எம்.எம்.ஏ , எம்.எச்.முகம்மத் இஸ்லாமிய நிலையம், பாக்கீா் மாக்காா் நிலையம், இவ்வாறு முன்னாள் தலைவா்களது பல்வேறு நினைவு மன்றங்கள் இயங்குகின்றன. ஆகவே இதனை அமான் அஸ்ரப் தலைமை வகித்து ஒரு குழு அமைத்து இதனை முன்னெடுத்துச் செல்லல்வேண்டும். 20 ஆண்டில் அவரது நினைவுச் சொற்பொழிவு கொழும்பில் நடைபெறல் வேண்டும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -