அஸ்ரப் ஏ சமத்-
பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிா் கல்லுாாியின் ஜ0னியா் பிரிவு மாணவிகளது வருடாந்த கலை நிகழ்வுகள் கல்லுாாியில் அதிபா் நஸ்ரியா முனாஸ் தலைமையில் நடைபெற்றது. இவ் வைபத்திற்கு பிரதம அதிதியாக பிரதம மந்திரியின் பாரியாா் சிரந்தி ராஜபக்ச கலந்து சிறப்பித்தாா். அத்துடன் மாணவிகளது கலை , பாடல் நாடகம், பேச்சு போட்டிகள் மும்மொழிகளிலும் மேடையேற்றப்பட்டன.
ஸ்ரீஜயவா்த்தனபுர பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளா் கலாநிதி நிரஞ்சனி விஜயரத்தன கல்லுாாிகள் ஆசிரியா்கள் பழைய மாணா்வகள் மத்தியில் கல்வி, மொழியறிவு பற்றி உரையாற்றினாா். கல்லுாி அதிபா் இங்கு உரையாற்றுகையில் இக் கல்லுாரியில் கொழும்பு வாழ் முஸ்லிம் மாணவிகள் 3500க்கும் மேற்பட்ட மாணவிகள் மும்மொழிகளிலும் கல்விகற்கின்றனா் தமிழ் சிங்கள முஸ்லீம் ஆசிரியைகள் 150க்கும் மேற்பட்டோா்கள் ஆசிரியைகளாக பணியாற்றிவருவதாகவும் இன, ஜக்கியத்திற்கு இக் கல்லுாரி ஒரு எடுத்துக்காட்டாக தலைநகரில் விளங்கிவருகின்றதாகவும் உரையாற்றினாா்.
ASHRAFF A SAMAD
The Annual Concert of the Muslim Ladies College Colombo 4 (MLC) held on Tuesday Feb.25 at the Hajara Hall of the school .
The proceedings were held under the chairmanship of Principal of MLC – Nasriya Munas (SLEAS).
Chief Guest was Shiranthi Wickremesinghe Rajapaksa, wife of Prime Minister Mahinda Rajapaksa .
Dr .Niranjani Wijeratne Senior Lecture of Sri Jayawardnapura University , Education Ministry Deputy Director, Past pupils, Members of the SDS, Deputy Principals and Teachers were present .

